The Little Hours-2017- English

நீங்கள் பார்க்கும் இந்த திரைப்படம் வயது வந்தவர்குளுக்கு மட்டும். (Age 18+ only)

இந்த திரைப்படம் ஐரோப்பாவில் ஒரு கிறிஸ்தவ கன்னியர் இல்லத்தில் நடக்கும் சில உடல் சார்ந்த ,மனித பலவீனம் சார்ந்த கிறீஸ்தவத்திற்கு எதிராக நிகழும் ஒரு சம்பவம் . இது சரியா அல்லது தவறா என்பதை நீங்கள் இந்த திரைப்படத்தை முழுவதும் பார்த்து முடிவு செய்யுங்கள்.

இதில் மூன்று இளம் கன்னியர்கள் ஒரு ஆண் மகனை கிடைக்கும் வாய்ப்பாக மற்றும் கிடைக்கும் சூழ்நிலையில் சந்தர்ப்பத்தை எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை திரைப்படம் காண்பிக்கிறது.

இது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது .

படத்தின் பெயர் : தி லிட்டில் ஹவர்ஸ் (The Little Hours-2017)
ஆண்டு :2017
Age: 18+ only