ஒரு சமூக கண்ணோட்டத்தோடு தமிழ் நடனம் பாடல்

ஒரு சமூக கண்ணோட்டத்தோடு தமிழ் நடனம் பாடல் பாடல் ஆசிரியர் ஒரு கத்தோலிக்க பாதிரியார் இறை பணியோடு சமுகப்பணியும் செய்து வருகிறார். இந்தியாவில், குமரி மாவட்டத்தை சேர்ந்தவர். ஒரு சமூக கண்ணோட்டத்தோடு இந்த பாடலை அவர் எழுதி இருக்கிறார் . இதில் மதம், ஜாதி , பாகுபாடு இல்லை ஆனால் இந்த பாடலில் கருத்து இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பாதிரியாரின் முயற்சி நமது சமூகத்தில் மற்றம் கொண்டுவருமா? இந்த பாடல் கருத்து கொரோனா காலத்திற்கும், கத்தோலிக்கத்திற்கும் …

ஒரு சமூக கண்ணோட்டத்தோடு தமிழ் நடனம் பாடல் Read More »